How to Start Blog in Tamil

நீங்கள் இப்போது ஒரு வலைப்பதிவை புதிதாக தொடங்கும் முன்பு  என்ன செய்யவேண்டும் என்பதை இப்போது விரிவாக பார்க்கலாம் .

முதலில் உங்கள் வலைப்பதிவில் எது தொடர்பான Content Post பண்ண போகிறீர்கள் என்பதை நன்கு  யோசித்து  உங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின்படி முடிவு செய்து கொள்ளுங்கள் .

அதன்பிறகு உங்களுடைய வலைப்பதிவிற்கு பொருத்தமான ஒரு பெயரை தேர்வுசெய்யவேண்டும் .

அடுத்ததாக Bluehost என்ற Hosting வலைதளத்திற்கு சென்று உங்கள் விவரத்தை Signup செய்துகொள்ளவும்.

Bluehost Reg

அடுத்தபடியாக உங்களுடைய கணக்கை அமைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றவும்.

Basic Hosting Paln ஐ முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள் அதன்பிறகு அதில் கொடுக்கக்கூடிய மற்ற Extra Package இல்  Domain Privacy  + Production ஐ தவிர மற்ற அனைத்தயும் தவிர்க்கவும் .

அடுத்தபடியாக உங்களுடைய வலைதளத்திற்கு தேர்வுசெய்த Hosting Plan Buy பண்ணிக்கொள்ளவும்

இப்போது உங்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒரு சொந்த இணையம் உள்ளது. அதற்காக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நீங்கள் அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி பார்க்கலாம் வாருங்கள் …

முதலில் உங்களுடைய Blogging வலைதளத்தில் WordPress  ஐ Install செய்யவும்.

அதன்பிறகு உங்களுடைய Blogging ஏற்றவாறு ஒரு மலிவான விலையில் WordPress  Theme ஐ தேர்வு செய்து கொள்ளவும் .

நீங்கள் தேர்வு செய்த WordPress  Theme ஐ  உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிஅமைத்துகொள்ளவும்.

இப்போது உங்கள் முதல் வலைப்பதிவு Psot  ஐ எழுதி வெளியிடுங்கள்.

தினசரி உங்கள் வலைப்பதிவு Psot  ஐ கட்டாயமாக வெளியிடுவதற்கு ஒரு அட்டவணையை உருவாக்கி கொள்ளுங்கள் .

எப்படி உங்கள் புதிய வலைப்பதிவிற்கு ஒரு பெயரைத் தேர்வு செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்

உங்களுடைய சொந்த வலைதளம்தான்  Brand  எனப்படும் .உங்கள் Brand க்கு ஒரு பெயரை வைத்தால்தான் மக்களிடம் உங்களுடைய  Brand  ஐ கொண்டு செல்லும்போது அவர்கள் நினைவில் வைத்து கொண்டு தொடர்ச்சியாக உங்களுடைய வலைதளத்திற்கு வர ஆரம்பிப்பார்கள் .

எனவே உங்களுடைய வலைதளத்திற்கான பெயரை தேர்வு செய்வதற்காக ஒரு 10 நிமிடம் உங்கள் நேரத்தில் இருந்து ஒதுக்கினால் போதுமானதாகும்.

முதலில் ஒரு பேனா மற்றும் பேப்பர் எடுத்துக்கொண்டு உங்களுடைய வலைதளத்திற்கு ஏற்றவாறு 1 முதல் 10 வரையில் ஆன பெயர்களை எழுதுங்கள்

நீங்கள் எழுதக்கூடிய அனைத்து பெயர்களும் மக்கள் அனைவருக்கும் உடனே நினைவில் வரக்கூடிய பெயராக இருக்கவேண்டும்.

நீங்கள் எழுதி இருக்கக்கூடிய அனைத்து பெயர்களும் இதுவரை யாரும் எந்த வலைத்தளத்திலும் உபயோகிக்கவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும் .

அதன் பிறகு நீங்கள் எழுதி இருக்கக்கூடிய பெயர் பட்டியலில் இருந்து ஒரு சிறந்த பெயரை உங்களுடைய வலைதளத்திக்கு தேர்வு செய்யுங்கள் .

நீங்கள் தேர்வுசெய்த பெயருக்கு Domain கிடைக்கிறதா என்பதை எவ்வாறு பார்க்கவேண்டும் ?

நான் உங்களுக்கு Domain Checker ஆக Bluehost என்ற வலைதளத்தை பரிந்துரைக்கிறேன் .

Bluehost

அங்கு கொடுக்கப்பட்டுள்ள Search Box இல் நீங்கள்  தேர்வு செய்து வைத்து இருக்குடிய பெயர்களை ஒவொன்றாக Type செய்து Search பண்ணி பார்க்கவும் .

உங்களுக்கான Domain .com இல் கிடைக்கும் வரை Search செய்துகொண்டிருங்கள் .

Bluehost domain

அதன்பிறகு உங்களுடைய வலைதளத்திற்கான Domain கிடைத்து விட்டால் அதை நீங்கள் உடனடியாக வாங்கவேண்டாம்.

Add Cart மட்டும்  கொடுத்துவிடுங்கள்,எப்படி Domain இலவசமாக வாங்குவது என்பதை நான் உங்களுக்கு பிறகு கூறுகிறேன்.

சிறந்த Domain பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கே

நீங்கள் தேர்வு செய்யக்கூடிய Doamin .Com ஆக இருந்தால் மிக சிறப்பானது.

உங்களுடைய Domain Name இல் எண்கள், ஹைபன்கள் மற்றும் ஹோமோபோன்களைப்  பயன்படுத்துவதைத்  தவிர்க்கவும் .

முடிந்தவரை சுருக்கமான Domain  Name  ஐ  தேர்வுசெய்யுங்கள்.

உங்களுடைய Domain Name சொல்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதாக இருக்க வேண்டும்..

சிக்கலான மற்றும் தவறாக கருதப்படக்கூடிய சொற்களைத் Domain Name ஆக தேர்வுசெய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.

உங்களுடைய  வலைதளத்திற்கு  தேவையான Web Hosting எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம்

Web Hosting  என்பது உங்களுயை வலைப்பதிவு வசிக்கும் இடம் ஆகும் .

இப்போது உங்கள் வலைப்பதிவை Online மூலமாக நேரலையில் காணக்கூடிய நேரம் வந்துவிட்டது.

நான் உங்களுக்கு பரிந்துரைத்த  வலைதள Hositng நிறுவனமான Bluehost  Webhosting மற்றும் Domain Name இரண்டையும் ஒரு தொகுப்பு ஒப்பந்தமாக வழங்குகிறது.

நீங்கள் இப்போது வாங்கப்போகிற Webhosting க்கு  ஏற்கனவே Add Cart இல் சேகரித்து வைத்து இருக்கக்கூடிய Domain Name ஐ ஒருவருடம் இலவசமாக வழங்குகிறது  இந்த Bluehost நிறுவனம் .

Bluehost Webhosting

Webhosting பொருத்தவரை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் உங்களுடைய Plans ஐ Upgrade பண்ணி கொள்ளமுடியும் .எனவே நீங்கள் Basic Plan ஐ முதலில் தேர்வு செய்து கொள்வதே  சிறந்த ஒன்றாகும் .

நீங்கள் தேர்வு செய்த Web Hosting ஐ Add Cart சேகரித்து கொள்ளவும் . ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள Domain Name  Addcart இல் இருக்கும் ,இப்போது  நீங்கள் Webhosting க்கு  மட்டும் பணம் செலுத்தி Domain Name ஐ இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

உங்களுடைய Webhosting இல் எப்படி WordPress Software Install செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்

WordPress ஒரு Blogging  Software ஆகும் .Blogging  Software இல்லாமல் Blog தொடங்க முடியாது.

எனது எல்லா Blog களும் WordPress இல் தான் நான்   இயக்குகிறேன், ஏனெனில் இது இலவசமாக கிடைக்கக்கூடிய User friendly  ஆன ஒரு Powerfull Software ஆகும் .

WordPress ஐ நீங்கள் Install பண்ணுவதற்கு உங்களுக்கு எந்த ஒரு Technical Knowldegeம்  தேவைப்படாது .நீங்கள் சரியாக ஐந்து Click களில் WordPress Install செய்ய முடியும்..

நீங்கள் Bluehost வலைதளத்தில் வாங்கி இருக்கக்கூடிய Domain மற்றும் Webhosting கணக்கைப் பெற்ற பிறகு, அதில் Login செய்து முதலில் நீங்கள் உள்ளே நுழையவும் .

அதன் பிறகு அங்கு இருக்கக்கூடிய “Install WordPress ” என்ற Icon  இல் உங்களுடைய முதல்  Click ஐ  பயன்படுத்தலாம் .

Wordpress Click 1

இரண்டாவது Click ஐ உங்களுக்கு தோன்றக்கூடிய Install Button ஐ Click பண்ணுவதற்கு உபயோகிக்கவும்.

Wordpress Click 2

மூன்றாவது Click ஐ Check Doamin Button ஐ Click பண்ணுவதற்கு  பயன்படுத்தவும்.

Wordpress Click 3

WordPress Software in சேவை விதிமுறைகளை ஒப்புக்கொள்வதற்கு உங்களுடைய நான்காவது Click ஐ உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்.

Wordpress Click 4

WordPress Software Installation ஐ  உறுதிப்படுத்துவதற்கு உங்களுடைய 5 வது Click ஐ பயன்படுத்தவும்.

Wordpress Click 5

ஒரு WordPress Theme மூலம் உங்கள் Blog ஐ  எப்படி வடிவமைக்கலாம் என்பதை பார்க்கலாம்

Blogging உலகில், WordPress இன் வடிவமைப்பை நாம் Themes என்று அழைக்கின்றோம்

முதலில், WordPress Admin யில் உள்நுழைய வேண்டும், நீங்கள் உள்நுழைய Username  and  Password இ  கொடுத்து Login செய்யவும் .

WP Admin

நீங்கள் Login செய்து உள்நுழைந்தவுடன் உங்களுக்கு ஒரு Dashboard தெரியும்.நீங்கள் WordPress க்கு புதியவர் என்றால், Dashboard  பார்ப்பதற்கு முதலில் கொஞ்சம் அச்சுறுத்தலாகத் தோன்றலாம்.

Dashboard

ஆனால் நீங்கள் ஒரு சிறிய பயிற்சி எடுத்த பிறகு பயப்படத் தேவையில்லை  .

Dashboard  Sidebar இல்  முழுவதுமாக Menu கள் கொடுக்கப்பட்டிருக்கும் .

எப்படி Default Theme Install செய்வது?

ஆயிரக்கணக்கான Free Themes  இந்த WordPress Software இல் கொடுக்கப்பட்டுள்ளது அதை Install செய்வதற்கு 1.Dashboard -> 2.Appearance -> 3.Themes ->4.Activate Button ஐ Click செய்யவும்.

DT

எப்படி Online Theme Install செய்வது?

Online இல் லட்சக்கணக்கான Themes  இலவசமாகவும் Premium ஆகவும் இருக்கிறது.அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை Download செய்து Install செய்வதற்கு

DTN
DTN

1.Dashboard -> 2.Appearance ->3. Themes ->4.Add New ->5.Upload Thems ->6.Choose File -> 7.Now Open Your System Directory ->8.Choose Download Zip File ->9.Click Open  ->10.Install Now ஆகிய Buttion களை  வரிசையாக Click செய்யவும்

உங்களுடைய விருப்பம்படி Themes  ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், இது போன்ற வலை தளங்களிலிருந்து நீங்கள்  Premium Theme களை  வாங்கிகொள்ளமுடியும்

இப்போது உங்களுடைய முதல் Blog  Post ஐ எழுதுங்கள்

1.Dashboard ->2. Posts ->3. Add  New ஆகிய Button களை  Click செய்யவும்

முதலில் கொடுக்கப்பட்டுள்ள Title Box  இல் உங்கள் கட்டுரையின் தலைப்பை  Type செய்யவும் .உடனடியாக, உங்கள் தலைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தைகளின் அடிப்படையில் WordPress ஒரு Permalink ஐ உருவாக்கும்.

Title

உங்கள் கட்டுரையே  எங்கு Type செய்யவேண்டும் என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள  Text  Box  இல்  Type செய்யத் தொடங்கலாம்.

Textbox

உங்கள் கட்டுரைக்கு தேவையான  Image களை  Add பண்ணுவதற்கு  Title Box  மற்றும்  Text Box இல் இடையே கொடுக்கப்பட்டுள்ள.

Media

1. Add Media Button  ->2.Select File ->3.Open Your PC Directory->4.Choose Your  Image ->5.Open ->6.Upload ->7.Insert into Post

Media Select

உங்கள் கட்டுரையே  முழுமையாக Type செய்து முடித்த பிறகு Publish Button ஐ Click செய்யவும்.

Publish

 

 

Leave a Reply